மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது.;

Update: 2022-05-31 19:46 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் சுரேஷ்(45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சுரேஷ் அரும்பாவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்