மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டுபோனது

Update: 2023-09-18 20:21 GMT

மேலூர், 

மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள மலைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 27). மேலூர் வந்த இவர் டீக்கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்