அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , வேலூர் , தருமபுரி , சேலம் , நாமக்கல், நீலகிரி , ஈரோடு , திருப்பூர் , தேனி, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.