ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு தொடங்கியது.;

Update: 2023-01-24 04:46 GMT

ஈரோடு,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிப்.27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி முன்னிலையில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்