மாணவர்கள் உருவாக்கிய மாதிரி விமானம்
மாணவர்கள் உருவாக்கிய மாதிரி விமானம் பறக்கவிடப்பட்டது.
புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மாதிரி விமான உருவாக்கம் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பணிமனையின் நிறைவு நாளான நேற்று மாணவ-மாணவிகள் உருவாக்கிய 5 மாதிரி விமானங்கள் பறக்கவிடப்பட்டது.