நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
வேளாண் துறை சார்பில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று விற்பனை செய்யும் வகையில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நடமாடும் காய்கனி அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.