முரசொலிமாறன் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.;
சென்னை,
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.