எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை

Update: 2023-01-17 18:48 GMT

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மான்ராஜ் எம்.எல்.ஏ,, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை, வர்த்தக அணி செயலாளர் முருகன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்