கலெக்டருடன் சந்திப்பு

வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்ததோடு கலெக்டருக்கு நினைவு பரிசும் வழங்கினர்.

Update: 2023-03-13 20:09 GMT

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை மரியாதை நிமித்தமாக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மான்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் சந்தித்து மாவட்ட பஞ்சாயத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்ததோடு கலெக்டருக்கு நினைவு பரிசும் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்