தூய்மை-ஆரோக்கியம் விழிப்புணர்வு பிரசார ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

தூய்மை-ஆரோக்கியம் விழிப்புணர்வு பிரசார ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-05-05 19:15 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் தூய்மை, ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டவருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சந்திரா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வடிவேலு, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி மற்றும் தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்