பரமக்குடி ஒன்றிய குழு கூட்டம்
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், ஆணையாளர் கருப்பையா முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய மேலாளர் லெட்சுமி நன்றி கூறினார்.