தர்மபுரியில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Update: 2023-02-21 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூடுதல் கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் சாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்