மீனாட்சி அம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று தொடங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் அருகே உள்ள 100 கால் மண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்- பிரியாவிடையுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.