மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-06-03 18:43 GMT

வேலாயுதம்பாளையம், 

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புகழூர் சவுடம்பாளையத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் சத்தியேந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை ஈடுபட்டனர். பின்னர் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்