நகரசபை தலைவர் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேம்பாட்டு பணிகளை நகரசபை தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-06-20 19:44 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குடிநீர் வழங்கும் செண்பகத்தோப்பு பகுதியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நகரசபை தலைவர் தங்கம் ரவி கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் இந்த பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்