வசந்த காலமாக அமைய வேண்டும் - ஜி.கே.வாசன் புத்தாண்டு வாழ்த்து
அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
சென்னை,
தமாகா கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்பி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
" 2024 ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் வரும் காலம் வசந்த காலமாக அமைய வேண்டும். அனைவரது வாழ்க்கையில் இன்பம் பெருகவும், துன்பங்கள் நீங்கவும் புத்தொளி பிறக்கட்டும். தமாகா சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.