திருவெறும்பூர் அருகே விபத்தில் கொத்தனார் சாவு

திருவெறும்பூர் அருகே விபத்தில் கொத்தனார் இறந்தார்.

Update: 2022-12-19 18:27 GMT


திருச்சி சுப்பிரமணியபுரம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் லான்சிரவுஸ் (வயது 60). கொத்தனாரான இவர் சர்கார்பாளையம் கல்லணை சாலையில் மொபட்டில் வந்தபோது, கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்