மகளை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது

மகளை பலாத்காரம் செய்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-18 19:30 GMT

சூரமங்கலம்:-

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஒருவர், தனது 12 வயது மகளை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். அவரது தாய் சூரமங்கலம் அனைத்து மகளிர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கொத்தனாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்