மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-20 19:02 GMT

அன்னவாசல் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜோஷி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவிவர்மன், தலைவர் சலோமி, செயற்குழு சண்முகம் ஆகியோர் பேசினர். இதில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சுப்பையா, ரெங்கசாமி, தேவராஜன், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்