மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-02 18:45 GMT

சின்னசேலம்

சின்னசேலம் வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பஸ் நிலையத்தில் வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்குழு நிர்வாகிகள் சுப்பிரமணியன், பெரியசாமி, ராஜாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், செயற்குழு பூவராகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மண்டல துணை செயலாளர் நாகராஜன், வட்டக்குழு பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்