மன்னார்குடி புதிய உதவி கலெக்டா் ெபாறுப்பேற்பு

மன்னார்குடி புதிய உதவி கலெக்டா் ெபாறுப்பேற்பு;

Update: 2022-06-06 15:43 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி உதவி கலெக்டராக இருந்த அழகர்சாமி பணிமாறுதல் ஆகியுள்ளார். இதையடுத்து சிவகங்கை மாவட்ட பயிற்சி துணை கலெக்டராக பதவி வகித்து வந்த கீர்த்தனா மணி நேற்று மன்னார்குடி உதவி கலெக்டராக பொறுபேற்று கொண்டார். அப்போது மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்