தண்டவாளத்தில் ஆண் பிணம்

விருதுநகர் அருகே தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-07-16 20:29 GMT


விருதுநகர் கள்ளிக்குடி ெரயில் நிலையங்கள் இடையே சத்திரரெட்டியபட்டி ெரயில்வே கேட் அருகே 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

அவர் கையில் சதீஷ்-ராமலட்சுமி என பச்சை குத்தியிருந்தது. இதுபற்றி விருதுநகர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்