பராமரிப்பு பணிகள்; வில்லாபுரம், ஆரப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக வில்லாபுரம், ஆரப்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2023-10-16 01:19 GMT


வில்லாபுரம்

வில்லாபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. எனவே இந்த துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், அருப்புக்கோட்டை மெயின் ேராடு, மீனாட்சி நகர், கணபதி நகர், எல்.கே.துளசி ராம் தெரு, நல்ல தம்பி தோப்பு, காவேரி தெரு, செந்தமிழ் அனைத்து தெரு, பராசக்தி தெரு, சவுடேஸ்வரி அம்மன் கோவில் தெரு, முத்துராமலிங்கம் தெரு, அருஞ்சுனை நகர், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம் 1-வது, 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவா நகர் 1,2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1 முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளிப் பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்ரமணியபுரம் பகுதிகள், சுந்தர்ராஜபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள், ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, நேரு நகர், டி.வி.எஸ்.நகர், அழகப்பா மெயின் ரோடு, கிருஷ்ணா ரோடு, எல்.எல்.ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் வினியோகம் இருக்காது.இந்த தகவலை மின் செயற்பொறியாளர் லதா கூறினார்.

அரசரடி

அரசரடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக் நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி. மெயின் ரோடு, ஈ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக் நகர் 1-3 தெரு, ேகாச்சடை கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், கனரா பாங்க், ஆர்.வி.நகர், ஞானஒளிபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, நீயுவ் ஜெயில் ரோட், முரட்டம்பத்திரி, கிரம்மர்புரம், மில் காலனி, மேலப்பொன்னகரம்8,10,11,12-வது தெருக்கள், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, கைலாசபுரம், டீ.எஸ்.பி. நகர், எஸ்.பி.ஓ. முதல் காலனி, பொன்மேனிநாராயணன் தெரு(ஒரு பகுதி),பாரதியார் மெயின் ரோடு 1,2-வது தெரு, சக்திவேலம்மாள் தெரு, பார்த்தசாரதிதெரு, ஜவகர் மெயின் ரோடு 1-5 தெரு, திருவள்ளுவர் தெரு, கண்ணதாசன் ெதரு, சுப்பிரமணியபிள்ளை தெரு, நாவலர் 1-3 தெரு, பைபாஸ் ரோடு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம், பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திரா நகர், தேனி மெயின் ரோடு, வெள்ளைக்கண்ணு தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை மின் செயற்பொறியாளர் லதா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்