சந்தானலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய மதுரைகாளியம்மன்

சந்தானலட்சுமி அலங்காரத்தில் மதுரைகாளியம்மன் எழுந்தருளினார்.

Update: 2023-10-19 20:13 GMT

தொட்டியம்:

தொட்டியத்தில் உள்ள மதுரைகாளியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. 5-வது நாளான நேற்று மதுரை காளியம்மனுக்கு சந்தானலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தொட்டியம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்