லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-28 19:12 GMT

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைதுபெருங்களூர் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பதாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பெருங்களூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கேரளா லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த பெருங்களூர் அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்