லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டாி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-14 20:30 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் உழவர் சந்தை அருகே லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டு இருந்த திருப்பதி (வயது 36) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்