லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-05 18:48 GMT

தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் திருவரங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவரங்குளம் மாரியம்மன் கோவில் முன்பு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த ஆலங்குடி நாதன் நகரை சேர்ந்த சந்துரு (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்