நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீசார் கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றதாக மணிகண்டன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ.2,500 பறிமுதல் செய்யப்பட்டது.