லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-08 19:30 GMT

ஓசூர்:-

பேரிகை போலீசார் அத்திமுகம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று இருந்த ஒருவரை சோதனை செய்த போது. அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து லாட்டரி விற்ற அத்திமுகம் அருகே உள்ள நரசிபுரத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்