மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான்

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் காட்சி அளித்தார்.;

Update: 2023-10-04 01:12 GMT

திருப்பரங்குன்றம் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளிய காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்