மின்தடை ஏற்படும் இடங்கள்

தென்காசி மாவட்டத்தில் இன்று (22-ந்தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.;

Update: 2023-08-21 18:45 GMT

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (22-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:- 

தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், ராமசந்திரபட்டினம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டக்குறிச்சி, வாடியூர், ஆனைகுளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னதம்பிநாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளப்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம்.


Tags:    

மேலும் செய்திகள்