குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, உடன்குடி வைத்திலிங்கபுரம் கீழத்தெருவை சேர்ந்த செல்லையா மகன் குமார் (வயது 45) என்பவர் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில் விற்றதாக போலீசார் கைது செய்தனர்.