மதுவிற்றவர் கைது

மதுவிற்றவர் கைது

Update: 2023-05-27 19:34 GMT

பூதலூர் அருகே இந்தளூர் கிராமத்தில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்தளூர் குடியான தெருவில் தர்மராஜ் (வயது41) என்பவர் 7மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்