மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2023-05-19 18:45 GMT

கருங்கல், 

கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக காஞ்சிரகோடு எருக்கலன்விளையை சேர்ந்த ஷாஜி (வயது 38) என்பவரை கருங்கல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்