சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-17 19:00 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சேஷ சமுத்திரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது 21) என்பவர் முருகன் கோவில் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் குபேந்திரனை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்