மது விற்றவர் கைது

திசையன்விளையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-09 18:45 GMT

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, எருமைகுளம் பாலம் அருகில் அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்துகொண்டிருந்த தலைவன்விளையைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 மதுபாட்டில்கள், ரூ.1,600-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்