சாராயம் விற்றவர் கைது

சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-16 18:38 GMT

ஆம்பூரை அடுத்த மிட்டாளம் பகுதியில் உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் விற்ற வாலிபரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தியதில், மேல்மிட்டாளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 36) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்