சாராயம் விற்றவர் கைது

மணல்மேடு அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-08-11 17:05 GMT

மணல்மேடு அருகே உள்ள ஓடைக்கரை பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த ஓடக்கரை பாலு மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.





Tags:    

மேலும் செய்திகள்