மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2022-07-07 21:08 GMT

நெல்லை அருகே சிவந்திப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சிவந்திப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்த செய்துங்கநல்லூரை சேர்ந்த பால்துரை (வயது35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்