மது விற்றவர் கைது

மூலச்சலில் மது விற்றவர் கைது;

Update: 2022-07-05 18:50 GMT

தக்கலை, 

தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர், மூலச்சல் ஆற்று பாலத்தில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற வரை பிடித்து விசாரித்தார். அவர் மணலி ஆற்று பாலம், வலியவிளை பகுதியை சேர்ந்த ஜோஸ் (வயது 47) என்பதும் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்