மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-23 18:59 GMT

நெல்லை சிவந்திபட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் செய்துங்கநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரியப்பன் (வயது 24) என்பதும், மதுபாட்டில்கள் விற்று கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்