மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-16 18:15 GMT

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் மரவாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மரவாபாளையத்தில் உள்ள ஒரு முட்புதரில் நொய்யல் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் (வயது 56) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்