110 லிட்டர் சாராயம் பறிமுதல்

110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-03-29 19:00 GMT

நாகூரை அடுத்த மேலவாஞ்சூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த காரைக்கால் திருப்பட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் (59) என்பவரை போலீசார் கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்