மதுரை கலைஞர் நூலகத்தின் பிரமாண்டம்
மதுரை கலைஞர் நூலகத்தின் பிரமாண்ட கட்டிடத்தை படத்தில் காணலாம்.;
மதுரையில் நத்தம் சாலை பகுதியில் பிரமாண்டமாக கலைஞர் நூலகம் கட்டப்பட்டு, அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. வெளிப்புற பணிகளை நிறைவு செய்ய அங்கு சாரம் அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.