விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்

விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலம்;

Update: 2023-04-14 20:21 GMT

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலையில் இருந்து அம்பேத்கர் சிலை வரைக்கும் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அம்பேத்கர் வேடமணிந்த ஒருவரை வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்