நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-06-17 19:45 GMT

நெல்லை மாவட்ட சமூகநீதிக்கான வக்கீல்கள் சார்பில், நெல்லை கோர்ட்டு வளாகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல்கள் ரமேஷ், அப்துல் ஜப்பார், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்