வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-08 18:45 GMT

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வக்கீல்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் மாவட்ட கோர்ட்டை புறக்கணித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் பாலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்

பங்கேற்றவர்கள் மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிபதியை உடனடியாக இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்