லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி
தேவகோட்டை அருகே லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவகோட்டை அருகே வெளிமுத்தி கிராமத்தில் உள்ள பெரியநாயகி சமேத பழம்பதிநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.