குடிநீர் பற்றாக்குறை

குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.;

Update:2023-01-19 00:45 IST

அரியலூர் மாவட்டம், அங்கராயநல்லூர் பஞ்சாயத்து, உத்திரக்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதி பொதுமக்களின் தேவைக்காக அப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்