சவுடாம்பிகை அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
சவுடாம்பிகை அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.;
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே சவுடாம்பிகை அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 251 பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.